பிரித்தானியாவில் இருக்கும் மிகவும் ஆபத்தான தாவரம் இதுவா?

பிரித்தானியாவில் மிகவும் ஆபத்தான தாவரம் ஹாக்வீட் எனவும், இது உடலில் பயங்கரமான கொப்புளங்களை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை கொண்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், ஒரு சிலர் இந்த ஊரடங்கு உத்தரவை சரியாக கைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையில் அடுத்த வாரம் வானிலை, ஒரு மிதமான வெப்ப நிலையில் இனிமையாக இருக்கும் என்று வானிலை நிலையம் தெரிவித்துள்ளதால், வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்கள், இதற்காக அதிகம் … Continue reading பிரித்தானியாவில் இருக்கும் மிகவும் ஆபத்தான தாவரம் இதுவா?